புதன், 10 ஜூலை, 2013

தினை காரப் பணியாரம்





தினை அரிசி -1 கோப்பை
உளுந்து      -1/4கோப்பை
வெந்தயம்    -3 தேக்கரண்டி
உப்பு         -தேவையன அளவு
கடுகு        -1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -1/4 நறுக்கியது
மிளகாய்          -4 எண்ணிக்கை
கருவேப்பிலை- தேவையன அளவு
சீரகம்        -சிரிதளவு

தினை அரிசி, உளுந்து, வெந்தையம் முதலியவற்றை 3 மணி நேரம் ஊர வைத்து நன்றாக பதமாக அரைக்கவும், இதனுட உப்பு சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்,சிரிதளவு எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலையை தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்து கலக்கவும்.பணியாரச் சட்டியில் எண்ணெயை தடவி கலந்த மாவை ஊற்றி வேக வைத்து எடிக்கவும்.
கடலைத் துவையல்,புதின துவையல்,தேங்காய் சட்னியுடன் தெ¡ட்டுச் சாப்பிட சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக