ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கொள்ளு சாறு (சூப்)




தேவையான பெ¡ருட்கள்
கெ¡ள்ளு                   - 1 கோப்பை
வெங்காயம்                - 4
தக்காளி                    - 2
சீரகம்                        -  ½ தே.க
மிளகு                       -  ½ தே.க
வெந்தையம்               -  1/4 தே.க
மிளகாய்              - 5
பூண்டு               - 8
மஞ்சள்               - 1 சிட்டிகை
எண்ணெய்                - 2 தே.க
உப்பு                - தேவையான அளவு
கருவேப்பிலை       - 1 கெ¡த்து
கெ¡த்தமல்லி        - 1 கைபிடி(நறுக்கியது)

செய்முறை
·         கெ¡ள்ளை சுத்தம் செய்து இரவு ஊற வைக்கவும்.
·         கெ¡டுக்கப்பட்டுள்ள அனைத்து பெ¡ருட்களையும் ´ன்றாக சேர்த்து நன்கு வேகவிடவும்.
·         வேகவைத்த கெ¡ள்ளுக் கலவையை மைய அரைத்துக் கெ¡ள்ளவும்.
·         அரைத்த விழுதை தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கெ¡திக்கவிடவும்,
·         நறுக்கிய கெ¡த்தமல்லியை தூவி சூடாக பரிமாரவும்.

சனி, 7 டிசம்பர், 2013

நல்ல சோறு-வகைகள்



 உணவு பட்டியல்- 1
கொள்ளு சாறு
தினை இனிப்பு பெ¡ங்கல்
சிறுதானிய இட்டவி
நிலக்கடலை துவையல்
வரகு - சாம்பார் சோறு
சாமை-தயிர் சோறு
சுரக்காய் கூட்டு

 உணவு பட்டியல்-  2
  வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை- மிளகு சோறு
சிறுதானிய அடை
பீற்கன்காய் துவையல்
பூசனிக்காய் கூட்டு




உணவு பட்டியல்- 3
முடக்கத்தான் ரசம்
தேங்காய் தினை இனிப்பு
வரகு-எள்ளுசோறு
கூட்டாஞ் சோறு
சிறுதானிய பனியாரம்-காரம்
தேங்காய் துவையல்
கத்தரிக்காய் மசியல்

உணவு பட்டியல்- 4


தூதுவாளை ரசம்
தேனும் தினைமாவும்
வரகு- கருவேப்பிலைச் சோறு
சாமை-தயிர் சோறு
நவதானிய புட்டு
நாட்டுகாய்கறிகள் கூட்டு



 உணவு பட்டியல்- 5


பிரண்டை ரசம்
   தினை இனிப்பு பொங்கல்
வரகு- மல்லி சோறு
கூட்டாஞ் சோறு
சோளப் பனியாரம்-கரம்
நிலக்கடலை துவையல்
பரங்கிக்காய் ˜ட்டு
உணவு பட்டியல்-  6

கொள்ளு சாறு
சாமை பாயசம்
வரகு-நிலக்கடலை சோறு
சாமை-எள்ளு சோறு
கேழ்வரகு புட்டு
உப்பு பருப்பு



உணவு பட்டியல்- 7


வாழைத் தண்டு சாறு
தினை பாயசம்
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
வரகு-எள்ளுசோறு
கம்பு அடை
புளிச்சைக் கீரை துவையல்
கலவைக்காய் கூட்டு




மாலை - சிற்றுண்டி வகை
சூடான குடிப்பு வகை
Ø  சுக்கு தண்ணி
Ø  மல்லி தண்ணி
Ø  சுக்குமல்லி தண்ணி
Ø  இஞ்சி தண்ணி
Ø மூலிகை தண்ணி


சிறு உணவு வகை
Ø சிவப்பு அவல் பிரட்டல்
Ø வெள்ளை அவல் பிரட்டல்
Ø சிறுதானிய அவல் பிரட்டல்
Ø நவதானிய கொழுக்கட்டை
Ø இனிப்பு புட்டு
Ø கார புட்டு
Ø சுண்டல் வகைகள் (காராமணி,பாசிப்பயறு,நிலக்கடலை,கொண்டக்கடலை)
Ø நவதானிய அடை
Ø கீரை அடை
Ø நவதானிய உருண்டை
Ø தேனும் தினைமாவும்
Ø சிறுதானிய முறுக்கு
Ø சிறுதானிய அதிரசம்
Ø பால் கொழுக்கட்டை
Ø நெய் புட்டு
Ø கம்பு இனிப்பு
Ø சிறுதானிய பனியாரம்-கரம்
Ø சிறுதானிய பனியாரம்-இனிப்பு
Ø வெந்நையக்களி
Ø தேங்காய்பால் கஞ்சி
Ø எள்ளு மாவு

வெள்ளி, 29 நவம்பர், 2013

வரகு போண்டா



úRûYVô] ùTôÚhLs

YWÏ A¬£ UôÜ   -     1 ÏYû[
LPûX UôÜ -     1 ÏYû[
ª[Lôn ùTô¥     -     2 úRdLWi¥
ùYeLôVm  -     1/2 ÏYû[ Sßd¡VÕ
Cg£, éiÓ ®ÝÕ     -     1 úRdLWi¥
ºWLjçs    -     1/2 úRdLWi¥
LÚúYl©ûX      -     2 ùLôjÕ (Sßd¡VÕ)
ùLôjRUp­ -     1 £h¥ûL
ùTÚeLôVm -     1 £h¥ûL
El×  -     úRûYVô] A[Ü
GiùQn   -     ùTô±lTRtÏ

ùNnØû\
úUtá±V Aû]jÕ ùTôÚhLû[Ùm Ju\ôL LXkÕ £±Õ ¿o úNojÕ úTôiPô UôÜ TRj§tÏ ©ûNkÕ ùLôs[Üm.
LônkR GiùQ«p CkR UôûY EÚiûPVôL EÚh¥ ùTô±jùRÓdLÜm.