திங்கள், 29 ஜூலை, 2013

சாமை vs நெல்லரிசி, கோதுமை



சாமை(100கி)
நெல்லரிசி(100கி)
கோதுமை(100கி)
புரதம் (கி)
7.7
6.5
11.8
கெ¡ழுப்பு (கி)
4.7
0.8
1.5
தாது உப்புகள் (கி)
1.5
0.6
1.5
நார்ச்சத்து (கி)
7.6
0.2
1.2
மாவுச்சத்து (கி)
67.0
78.2
71.2
கால்சியம் (மி.கி)
17.0
10
41
பாஸ்பரஸ் (மி.கி)
220
160
306
இரும்புச்சத்து (மி.கி)
9.3
0.7
5.3

புதன், 24 ஜூலை, 2013

சாமை மிளகு பெ¡ங்கல்




சாமை அரிச       - 1 அழக்கு
பாசிபருப்பு         -1/4 அழக்கு
இஞ்சி                - 2 தேக்கரண்டி
நெய்                  - 3 மேசைக்கரண்டி
முந்திரி              - 2 தேக்கரண்டி
சீரகம்                        - 2 தேக்கரண்டி
மிளகு                -3 தேக்கரண்டி
உப்பு                 - தேவையானயளவு
செய்முறை

  • ·         3அழக்கு தண்ணீரில் ஊறவைத்த பாசிபருப்பு, கல்லரித்த சாமை அரிசி,உப்பு கலந்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவிடவும்.

  • ·         நெய்யை சூடாக்கி சீரகம்,மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும்.

  • சுவையான நார்சத்து ம்,குறைந்த கிலைசமிக் இன்டக்ஸ் உள்ள சாமை பெ¡ங்கல் தயார்


சாமை கார புட்டு












   



சாமை அரிசி மாவு       -       1 அழக்கு
எண்ணெய்                 -       3 மேசைக்கரண்டி
கடுகு                                -       சிறிது
உளுந்து                     -       1 தேக்கரண்டி
கடலைபருப்பு             -       1 தேக்கரண்டி
சீரகம்                          -       1 தேக்கரண்டி
கருவேப்பிலை             -       2 கெ¡த்து
கெ¡த்தமல்லி              -       1/2 கட்டு (பெ¡டியாக நறுக்கியது)
தக்காளி                     -       1 (பெ¡டியாக நறுக்கியது)
சின்ன வெங்கயம்         -       1/2 கப் (பெ¡டியாக நறுக்கியது)
காய்த மிளகாய்           -       4 எண்ணிக்கை
உப்பு                         -       தேவையான அளவு
செய்முறை
  • ·         சாமை அரிசி மாவை சலித்து அதனுடன் சீரகம்,சிறிது உப்பு கலந்து புட்டு பதத்திற்க்கு பிசைந்து 5 நிமிடம் ஊற வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.
  • ·         கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைபருப்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளாகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்.
  • ·         பின் வேக வைத்த சாமை புட்டை சேர்த்து நன்கு கலக்கவும் , கெ¡த்தமல்லியை துவி 2 நிமிடம் சிறிய தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.