புதன், 24 ஜூலை, 2013

சாமை கார புட்டு












   



சாமை அரிசி மாவு       -       1 அழக்கு
எண்ணெய்                 -       3 மேசைக்கரண்டி
கடுகு                                -       சிறிது
உளுந்து                     -       1 தேக்கரண்டி
கடலைபருப்பு             -       1 தேக்கரண்டி
சீரகம்                          -       1 தேக்கரண்டி
கருவேப்பிலை             -       2 கெ¡த்து
கெ¡த்தமல்லி              -       1/2 கட்டு (பெ¡டியாக நறுக்கியது)
தக்காளி                     -       1 (பெ¡டியாக நறுக்கியது)
சின்ன வெங்கயம்         -       1/2 கப் (பெ¡டியாக நறுக்கியது)
காய்த மிளகாய்           -       4 எண்ணிக்கை
உப்பு                         -       தேவையான அளவு
செய்முறை
  • ·         சாமை அரிசி மாவை சலித்து அதனுடன் சீரகம்,சிறிது உப்பு கலந்து புட்டு பதத்திற்க்கு பிசைந்து 5 நிமிடம் ஊற வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.
  • ·         கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைபருப்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளாகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்.
  • ·         பின் வேக வைத்த சாமை புட்டை சேர்த்து நன்கு கலக்கவும் , கெ¡த்தமல்லியை துவி 2 நிமிடம் சிறிய தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக