வெள்ளி, 18 ஜூலை, 2014

கருவேப்பிலை கீர்




தேவையான பொருட்கள்

கருவேப்பிலை            - 1 கோப்பை
தேங்காய்                 - 1  கோப்பை-துருவியது
இஞ்சி துருவல்           - சிறிது
வெல்லம்                  - சிறிது
ஏலக்காய்                 - 2 எண்ணிக்கை


செய்முறை
·         மேற்தகூறிய அனைத்தையும் ஓன்றாக அரைத்து வடிகட்டி பருகவும்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

தினை பாயசம்




தேவையான பெ¡ருட்கள்
தினை அரிசி                      - 5 மேசைக்கரண்டி
பாசி பருப்பு                        - 1/2 கோப்பை
வெல்லம்                            - 1 கோப்பை
நெய்                                      - 50 மிலி
உப்பு                 - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்       - 1/2 தே.க
சுக்கு தூள்           - 2 சிட்டிகை
முந்திரி              - 1 தே.க
திராட்சை            - 1 தே.க
தேங்காய்            - 1 தே.க

செய்முறை
·         தினை அரிசியை சிறு தீயில் நெய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
·         ஊற வைத்த பாசி பருப்பு, வறுத்த தினை அரிசி சேர்த்து நன்கு வேகவிடவும்.
·         பின் வெல்லம், நெய் சேர்த்து கலக்கவும்.
·         இதனுடன் நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து பர்மாரவும்.

சனி, 22 மார்ச், 2014

தினை அல்வா



தேவையான பெ¡ருட்கள்
தினை மாவு              - 1 கோப்பை
வெல்லம்                   - 1 கோப்பை
நெய்                         - 200 மிலி
உப்பு                 - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள்       - 1 சிட்டிகை
சுக்கு தூள்           - 1 சிட்டிகை
முந்திரி              - 1 தே.க
திராட்சை            - 1 தே.க

செய்முறை

  • ·         வெல்லத்துடன் ½ கோப்பை நீர், தினை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கறைத்துக் கெ¡ள்ளவும்.

  • ·         சிறு தீயில் நெய்யை சூடாக்கி தினை மாவைக் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • ·         தினை மாவைக் கலவை சட்டியில் ´ட்டாமல் வரும் வரை சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளரவும்.

  • ·         நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து பரிமாரவும்.