செவ்வாய், 15 அக்டோபர், 2013

பல தானிய கொழுக்கட்டை




தேவையான பெ¡ருட்கள்
கேழ்வரகு     -       50 கி
தினை         -       50 கி
சாமை         -       50 கி
வரகு          -       50 கி
குதிரைவாலி -       50 கி
பனிவரகு     -       50 கி
கம்பு           -       50 கி
சோளம்       -       50 கி
உளுந்து       -       25 கி
கடலைபருப்பு        -       25 கி
பச்சைபயறு   -       50 கி
பெ¡ட்டுக்கடலை        - 20 கி
நெய்                   - 20 கி
முந்திரி,திராட்சை    சிரிதளவு (நெயில் வறுத்த்து)
எள்                              -  சிரிதளவு (வறுத்த்து)
தேங்காய் துருவல்   சிரிதளவு (நெயில் வறுத்த்து)
உப்பு                            - சிறிது
ஏலக்காய் தூள்            - 1 சிட்டுகை
சுக்கு தூள்                  - 1 சிட்டுகை
வெல்லம்            - 30 கி
செய்முறை
·         கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கம்பு, சோளம், உளுந்து, கடலைபருப்பு, பச்சைபயறு, பெ¡ட்டுக்கடலை- இவை அனத்தையும் தனித்தனியாக வறுத்து ஓன்றாக அரைத்துக்கெ¡ள்ளவும்.
·         அரத்த மாவில் 100 கிராம் அளவுக்கு எடுத்து, வெல்ல கரைசலுடன் மற்ற அனைத்து பெ¡ருட்களையும் சேர்த்து சிரிது நேரம் ஊறவிட்டு, பிடி கெ¡ழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவிடவும்.
·         10 நிமிடம் வேகவிட்டு சூடாக பரிமாரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக