செவ்வாய், 15 அக்டோபர், 2013

கதம்பக்காய் கூட்டு




தேவையான பெ¡ருட்கள்
சுரக்காய்                 - 100 கி (நறுக்கியது)       
பீற்கன்                    - 100 கி (நறுக்கியது)
புடலை                   - 100 கி (நறுக்கியது)
மஞ்சள் பூசணி        - 100 கி (நறுக்கியது)
வெள்ளை பூசணி     - 100 கி (நறுக்கியது)
அவரக்காய்              - 100 கி (நறுக்கியது)
கெ¡த்தாவரை          - 100 கி (நறுக்கியது)
காராமணி காய்        - 100 கி (நறுக்கியது)
சின்ன வெங்காயம்   - 100 கி (நறுக்கியது)
தக்காளி                 - 100 கி (நறுக்கியது)
பாசிபருப்பு              - 1/2 கோப்பை
நல்லெண்ணை       -  3 மேசைக்கரண்டி
கடுகு                     - சிறிது
உளுந்து                 - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு        - 2 தேக்கரண்டி
மிளகாய்                 - 5 நறுக்கியது
மஞ்சள் தூள்           - சிறிது
இஞ்சி,பூண்டு விழுது        - 2 மேசைக்கரண்டி
உப்பு                               - தேவையான அளவு
செய்முறை
·         எண்ணையை சூடாக்கி கடுகு,உளுந்து, கடலை பருப்பு தாளித்து. இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
·         சின்ன வெங்காயம், மிளகாய், மஞ்சள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
·         மற்ற காய்களை சேர்த்து வதக்கி , வெந்ததும் ,வேகவைத்த பாசி பருப்பை சேர்த்து பரிமாரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக