ஞாயிறு, 10 ஜனவரி, 2016

கொள்ளு லட்டு




தேவையான பெ¡ருட்கள்
கெ¡ள்ளு                   - 1 கோப்பை
வெல்லம்                   - 2 கோப்பை
நெய்                         - 200 மிலி
முந்திரி              - 1 தே.க
திராட்சை            - 1 தே.க
ஏலக்காய் தூள்       - 1 சிட்டிகை
சுக்கு தூள்           - 2 சிட்டிகை
செய்முறை
·         கெ¡ள்ளை சிறு தீயில் வறுத்து, மாவாக அரைத்து சலித்துக்கெ¡ள்லவும்.
·         வெல்லத்தை துறுவி கெ¡ள்ளு மாவுடன் கலக்கவும்.
·         இதனுடன் நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்கவும்.
·         சூடான நெயை மாவுடன் சேர்த்து உருண்டையாக்கவும்.

வியாழன், 11 ஜூன், 2015

சோள கார பணியாரம்



சோள கார பணியாரம்




úRûYVô] ùTôÚhLs

சோள A¬£  -     1 ÏYû[
EÞkÕ      -     1/4 ÏYû[
ùYkûRVm  -     1 úUûNdLWi¥
GiùQn   -     3 úUûNdLWi¥
LÓÏ, EÞkÕ, LPûXTÚl×    -     1 úRdLWi¥
ª[Lôn     -     3
ºWLm -     1 úRdLWi¥
LÚúYl©ûX      -     2 ùLôjÕ
£u] ùYeLôVm  -     1/2 Ll (ùTô¥VôL Sßd¡VÕ)



ùNnØû\
·         சோள A¬£, EÞkÕ, ùYkûRVm B¡VYtû\ SuÏ F\ûYjÕ El× úNojÕ AûWjÕ ×°dL ûYdLÜm.
·         GiùQn ãPôd¡ LÓÏ, EÞkÕ, LPûXTÚl× úNojÕ ºWLm, £u] ùYeLôVm, ª[Lôn, LÚúYl©ûX Rô°jÕ SuÏ YRdLÜm.
·         CRû] ×°jR UôÜPu LXkÕ T¦VôWf Nh¥«p GiùQn RP® UôûY Ft± úYL®hÓ GÓdLÜm.
·        
·         சோளம் இரும்பு சத்து நிறைந்த்து, இது இரத்த சோகயை குறைக்கும்.
·         விட்டமின் பி3 என்னும் உயிர சத்து நிறைந்ததும் இது Cardiovascular disease,யை கட்டுபத்தும், பாஸ்பரஸ் தேவையான அளவும் ஓரசேர கெண்டுள்ளது.
·         புதினா துவையலுடன் பிரிமாறும் போது புத்துணர்சியும், குளிர்சியையும் தரும்.
 
ÕûYVÛPu T¬Uô\Üm

கேழ்வரகு பால்


நம் பாரம்பரியத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து பிற உணவுக்கு மாறும்போது முதலில் அறிமுகப்படுத்தும் உணவே கேழ்வரகு தான். கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பாலெடுத்து, அதனோடு பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்தால் குழந்தைகள் நல்ல எடையோடு வளர்வார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாட்டில் உணவுகளின் தீமைகளில் இருந்து குழந்தையை காப்பாற்ற முடியும்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

கருவேப்பிலை கீர்




தேவையான பொருட்கள்

கருவேப்பிலை            - 1 கோப்பை
தேங்காய்                 - 1  கோப்பை-துருவியது
இஞ்சி துருவல்           - சிறிது
வெல்லம்                  - சிறிது
ஏலக்காய்                 - 2 எண்ணிக்கை


செய்முறை
·         மேற்தகூறிய அனைத்தையும் ஓன்றாக அரைத்து வடிகட்டி பருகவும்.