நம் பாரம்பரியத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து பிற உணவுக்கு மாறும்போது முதலில் அறிமுகப்படுத்தும் உணவே கேழ்வரகு தான். கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பாலெடுத்து, அதனோடு பனைவெல்லம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்தால் குழந்தைகள் நல்ல எடையோடு வளர்வார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாட்டில் உணவுகளின் தீமைகளில் இருந்து குழந்தையை காப்பாற்ற முடியும்.
வியாழன், 11 ஜூன், 2015
கேழ்வரகு பால்

வெள்ளி, 18 ஜூலை, 2014
கருவேப்பிலை கீர்
தேவையான
பொருட்கள்
கருவேப்பிலை - 1 கோப்பை
தேங்காய் - 1 கோப்பை-துருவியது
இஞ்சி துருவல் - சிறிது
வெல்லம் - சிறிது
ஏலக்காய் -
2 எண்ணிக்கை
செய்முறை
·
மேற்தகூறிய அனைத்தையும் ஓன்றாக அரைத்து
வடிகட்டி பருகவும்.
செவ்வாய், 15 ஜூலை, 2014
தினை பாயசம்
தேவையான பெ¡ருட்கள்
தினை அரிசி - 5 மேசைக்கரண்டி
பாசி பருப்பு - 1/2 கோப்பை
வெல்லம் - 1 கோப்பை
நெய் - 50 மிலி
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1/2 தே.க
சுக்கு தூள் - 2 சிட்டிகை
முந்திரி - 1 தே.க
திராட்சை - 1 தே.க
தேங்காய் - 1 தே.க
செய்முறை
·
தினை அரிசியை சிறு தீயில் நெய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
·
ஊற வைத்த பாசி பருப்பு, வறுத்த தினை அரிசி சேர்த்து நன்கு வேகவிடவும்.
·
பின் வெல்லம், நெய் சேர்த்து கலக்கவும்.
·
இதனுடன் நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சை, ஏலக்காய்
தூள், சுக்குத் தூள் சேர்த்து பர்மாரவும்.
சனி, 22 மார்ச், 2014
தினை அல்வா
தேவையான பெ¡ருட்கள்
தினை மாவு -
1 கோப்பை
வெல்லம் -
1 கோப்பை
நெய் -
200 மிலி
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்
தூள் - 1 சிட்டிகை
சுக்கு
தூள் - 1 சிட்டிகை
முந்திரி
- 1 தே.க
திராட்சை - 1 தே.க
செய்முறை
- · வெல்லத்துடன் ½ கோப்பை நீர், தினை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கறைத்துக் கெ¡ள்ளவும்.
- · சிறு தீயில் நெய்யை சூடாக்கி தினை மாவைக் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- · தினை மாவைக் கலவை சட்டியில் ´ட்டாமல் வரும் வரை சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளரவும்.
- · நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து பரிமாரவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)